ஆபாச இறுவட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது..!!

ஒருத்தொகை ஆபாச இறுவட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (02) மாலை நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி இறுவட்டு விற்பனை நிலையமொன்றுக்கு ஆபாச இறுவட்டுக்களை விற்பனை செய்ய கொண்டு வந்த பிலிமத்தலாவை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 176 இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களுக்கு இலக்கு வைத்து 200 தொடக்கம் … Continue reading ஆபாச இறுவட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது..!!